வாகனங்களின் விலையை உயர்த்தும் டாட்டா, ஹோண்டா, ரெனால்ட் நிறுவனங்கள் Dec 05, 2021 15120 டாட்டா, ஹோண்டா, ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் அடுத்த மாதத்தில் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்துவது பற்றிப் பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. உருக்கு அலுமினியம், செம்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட...